வியாழன், 14 ஜூலை, 2016

சுயாதீன ஊடகவியலாளர் கிருஷ்ணகுமாரின் தந்தை கணபதிப்பிள்ளை வாலசிங்கம் காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஸ்ட சுயாதீன ஊடகவியலாளர் கிருஷ்ணகுமாரின் தந்தை கணபதிப்பிள்ளை வாலசிங்கம்(விரசிங்கம்) புதன் கிழமை (13) காலமானார் அன்னார் முன்னாள் ஊடகவியலாளரும், ஓய்வு பெற்ற சிரேஸ்ட சுகாதார வெளிக்களப் பரிசோதகருமாவார். 









அன்னாரது இறுதி கிரிகை எதிர்வரும் 17. 07. 2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து நல்லடக்கத்திற்காக பெரியகல்லாறு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate