ஞாயிறு, 10 ஜூலை, 2016

தேற்றாத்தீவு குடியிருப்பு விக்கினேஸ்வரா அறநெறிப்பாடசாலை மூன்று குழு நிகழ்ச்சி மாவட்ட மட்டத்திற்கு தெரிவு

(எஸ்.ஸிந்தூ)

ஆகில இலங்கை ரீதியில் இந்து சமய கலாசரார திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட போட்டி நிகழ்சியில் பட்டிருப்பு வலயத்திற்கான போட்டிகள் யாவும் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 09.07.2016 ஆரம்பமாகி 10.07.2016 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.




தேற்றாத்தீவு குடியிருப்பு விக்கினேஸ்வரா அறநெறிப்பாடசாலை மாணவர்களின் நாடகம் வில்லுப்பாட்டு மற்றும் குழுநடனம் ஆகிய மூன்று போட்டிகளில் பங்கு பற்றி முதலிடம் பெற்று மாவட்ட மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட மட்ட போட்டியகள் யாவும் எதிர்வரும் 30.07.2016 நாவற்குடா இந்து கலாசாரா திணைக்களத்தில் இடம் பெறவுள்ளது. 



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate