செவ்வாய், 4 அக்டோபர், 2016

தேற்றாத்தீவு சிவகலைவித்தியாலயத்தில் சிறுவர் தினம்



பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலைவித்தியாலயத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று(03.10.2016) திங்கட்கிழமை ஆசிரியர்கள் மாணவர்களை பாடசாலை வாயிலில் இருந்து விபூதி பொட்டு மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.





பின்னர் பாடசாலை ஒன்று கூடல் மண்டபதில் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.சிறிதரன் தலைமமையில் விழா எளிமையான முறையில் இடம் பெற்றது.இதன் போது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சிறுவர் உரிமை பற்றி உரையாற்றினர்







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate