ஞாயிறு, 16 அக்டோபர், 2016

சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் இரத்ததான முகாம்.

(பழுகாமம் நிருபர்)
'உதிரம் கொடுத்து உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில் இன்று(16) பழுகாமம் வைத்தியசாலையில் திருப்பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினால் இரத்த தான
முகாம் இடம்பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கி அத்தியட்சகர் க.விவேகானந்தநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு குருதிக்கொடைக்கு ஒத்துழைப்பினை வழங்கினர்.









































Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate