மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நவராத்திரி விரதத்தின் இறுதி நாளாகிய இன்று (11.10.2016) செவ்வாய்கிழமை காலை 6.30 மணிக்கு ஆலய தீர்த்த
கிணற்றில் நவராத்திரி கும்பம் சொரிதல்
இடம் பெற்றதை தொடந்து முப்பொருந்தேவிகளுக்கு விசேட பூஜையையும்
இடம் பெற்றதை தொடந்து. வித்தியாரம்பிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
கிணற்றில் நவராத்திரி கும்பம் சொரிதல்
இடம் பெற்றதை தொடந்து முப்பொருந்தேவிகளுக்கு விசேட பூஜையையும்
இடம் பெற்றதை தொடந்து. வித்தியாரம்பிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது சிறுவர்களுக்கு ஏடு தொடர்விக்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதனை ஆலயத்தின் பிரதம் குரு க.குசீதாரமன் குருக்கள் நிகழ்த்தி வைத்தார் இதன் போதுநூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு ஏடு தொடங்கி வைக்கப்பட்டது.

0 facebook-blogger:
கருத்துரையிடுக