புதன், 18 ஜனவரி, 2017

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்கள் தலைமையில் தைப்பொங்கல் விழா சிறப்பாக இன்று (2017.01.18) புதன்கிழமை பிரதேச செயலாகத்தின் முன்றலில்  இடம்பெற்றது.இப் பொங்கல் விழாவில் கோறளைப்பற்று தெற்கு உட்பட்ட ஆலய  பரிபாலனசபையினர் விளையாட்டு கழகங்கள்  மற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தின் ஒத்துழைப்புடன் இவ் பொங்கல் விழா இடம் பெற்றது.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624977

Translate