வெள்ளி, 29 மே, 2015

அமெரிக்க தூதரக அதிகாரிகள் கிழக்கு முதலமைச்சரை சந்திப்பு

(ஊடகபிரிவு)

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பற்றி கேட்டறிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த மைக் ரீட் குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதை அவரின் காரியலயத்தில் சந்தித்தனர்.

குறிப்பிட்ட சந்திப்பின்போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதுடன், உள்ளூர் போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ், கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.நிஷாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate