( ஜெயஹரி )
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தென்னம் கன்றுகள் நடும் நிகழ்வு இன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி வசந்தகுமாரன் தலைமையில் இன்று இடம் பெற்றது.
யுனப்ஸ் நிறுவனத்தினால் களுவாஞ்சிகுடியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்ட வளாகத்தில் நடப்பட்ட தென்னங் கன்றுகளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் செயலாளர் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்ர் திருமதி சுரேஸ் றொபட் மற்றும் யுனப்ஸ் நிறுவன உத்தியோகத்தர்கள். பிரதேசசபை உத்தியோகர்தர்களால் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 facebook-blogger:
கருத்துரையிடுக