தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சித்தாண்டி - மாவடிவேம்பு பிரதேச
ஆதரவாளர்களுக்கான ஒன்று கூடல் இன்று சித்தாண்டி பிரதேசத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்
புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவனேசதுரை
சந்திரகாந்தன், பொருளாளர் ஆ.தேவராசா, செயற்குழு உறுப்பினர் அருண் மற்றும்
ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.









0 facebook-blogger:
கருத்துரையிடுக