மட்டக்களப்பு
தும்பங்கேணி கல்லடிவாவி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று(28.05.2015)
வியாழக்கிழமை முன்னிரவு ஆயிரங்கண் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மண் எடுத்தலுடன் ஆரம்மாகவுள்ளது.
எதிர்வரும்
சனிக்கிழமை (30.05.215) கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வும் இடம் பெறவுள்ளது, திங்கட்கிழமை
(01.06.2015) விநாயகர் பானை எழுந்தருளப்பண்ணலும் பூசை ஆராதனையும் இடம்பெறவுள்ளது, அம்மனின் திருக்குளிர்த்தில் செவ்வாய்கிழமை(02.06.2015) இடம்
பெறவிருக்கின்றது.







0 facebook-blogger:
கருத்துரையிடுக