(துறைநீலாவணையிலிருந்து எஸ்.ஸிந்து)
மட்டக்களப்பு துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்தில் கலியாணகால்
வெட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை
(31.05.2015) மாலை 05.00 மணியவலில் அம்மன் ஊர்வலத்தை தொடர்ந்து தெய்வாதிகளால் தெரிவு
செய்த மரத்திற்கு ஆலய பிரதம கட்டாடியினால்
விசேட பூசை தொடர்ந்து மரம் வெட்டப்பட்டு ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.









0 facebook-blogger:
கருத்துரையிடுக