ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மூன்றாவது தின உற்சவம்

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மூன்றாவது தின உற்சவம் நேற்று நடைபெற்றது.இதன்போது எடுக்கப்பட்ட படங்கள்..

இந்த உற்சவத்தின்போது இலங்கையின் பிரபல நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் தென்னிந்திய பெண் தவிள் வித்துவான் ஆகியோர் இசை மழை பொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது.









































Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate