ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

மட்டக்களப்பில் தேர்தல் முன்னேற்பாடுகள் சிறப்பாகப் பூர்த்தி அடைந்துள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கெண்ணும் நிலையமான மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இருந்து வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வினியோகிக்கப்பட்டுள்ளது.


நாளைய தினம் காலை 07 மணிக்கு வாக்களிக்கும் கடமைகள் ஆரம்பமாகும் என மாவட்ட தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.












Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate