ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

தேற்றாத்தீவில் மஞ்சள் குடப்பவனி

(எஸ்.ஸிந்தூ)
ஆடிப்பூரத்தினை முன்னிட்டு இன்று(16.08.2015) ஞாயிற்றுக்கிழமை தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட மஞ்சள் நீராட்டு அபிஷேகத்திற்காக, தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிளையார் ஆலயத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான ஆடியார்கள் மஞ்சள் குடப்பவனியில் இணைந்து மஞ்சள் குடத்தினை சுமர்ந்து சென்று வடபத்திரகாளி அம்பாளிற்கு அபிஷேகப்படுத்தினர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate