மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லை என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாகாண சபைகளுக்கு தேவையானது காணி அதிகாரம் மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞாயிறு, 1 நவம்பர், 2015
Home »
» மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லை! கருணா







0 facebook-blogger:
கருத்துரையிடுக