மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 45 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான வட்டார பிரிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்தவகையில் 11 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட வட்டார ஒழுங்கு பின்வருமாறு.
வட்டாரம் 2 தேற்றாத்தீவு,
வட்டாரம் 3 களுதாவளை வடக்கு,
வட்டாரம் 4 களுதாவளை தெற்கு,
வட்டாரம் 5 களுவாஞ்சிகுடி,
வட்டாரம் 6 எருவில்,
வட்டாரம் 7 குறுமண்வெளி,
வட்டாரம் 8 மகிழூர்,
வட்டாரம் 9 கோட்டைக்கல்லாறு,
வட்டாரம் 10 பெரியகல்லாறு,
வட்டாரம் 11 துறைநீலாவணை
ஆகிய முறையிலையே பிரிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் அடங்கும் கிராம சேவையாளர் பிரிவுகள் ஓந்தாச்சிமடம் வடக்கு, ஒந்தாச்சிமடம் தெற்கு, களுவாஞ்சிகுடி வடக்கு, களுவாஞ்சிகுடி தெற்கு, களுவாஞ்சிகுடி வடக்கு1 போன்ற பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.இவ் வட்டாரப்பிரிப்பில் ஆட்சேபனைகள் இருப்பின் பிரதேச செயலகத்தில் தெரியப்படுத்த முடியும்







0 facebook-blogger:
கருத்துரையிடுக