புனித மிக்கேல் கல்லூரியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு வைபவம் நேற்று காலை கல்லூரியின் அதிபர் வெஸ்லி வாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இக்கல்லூரியில் 31 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தயடைந்திருந்தாலும் 100 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதே வேளை பெற்றேர்களால் ஆசிரியர், அதிபர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்











0 facebook-blogger:
கருத்துரையிடுக