புதன், 24 ஜூன், 2015

வெள்ளி வேல் தேற்றாத்தீவிற்கு வருகை

இலங்கையில் முக்கிய முருகன் ஆலயங்களில் ஒன்றான கதிர்காம முருகனின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் செல்வச்சந்நிதியில் இருந்து மட்டக்களப்பு காரைதீவை சேர்ந்த வேல் சாமி குழுவினர் முருனினால் ஆருளப்பட்ட வெள்ளி வேலுடன் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு இன்று(24.06.2015) காலை 10.00 மணியளவில் வருகை தந்தனர்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate