(Akshayan) சித்தாண்டி - மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வுகள் இன்று (16.06.2015) நடைபெற்றது. கடந்த 10.06.2015 அன்று மடைப்பெட்டி எடுத்தலுடன் ஆரம்பமாகிய அம்பாளின் வருடாந்த உற்சவமானது இன்றையதினம் தீப்பாய்தல் நிகழ்வுடன் இனிதே நிறைவுபெற்றது.
தீப்பாய்தல் நிகழ்வுகளில் பெருலமளவிலான பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதுடன், இறுதி நிகழ்வுகளுக்காக பெருமளவிலான அடியார்களும் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.































0 facebook-blogger:
கருத்துரையிடுக