செவ்வாய், 23 ஜூன், 2015

குருக்கள்மடத்தில் வாகன விபத்து

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட் குருக்கள்மடத்தில் இன்று(23.06.2015) செவ்வாய்கிழமை திருக்கோவில் இருந்து வவுனியாவில் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் கல்முனயில் மட்டக்களப்பை இருந்து  நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ்சை முந்தி செல்ல முற்பட்டபோது பின்னால் மோதியதால் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகு பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate