புதன், 17 ஜூன், 2015

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை ஆரம்பம்


நாடளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் என்பன புனித ரமழான் நோன்பு விடுமுறைக்காக நாளை (18) முதல் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மீண்டும் கற்றல் நடவடிக்கைகளுக்காக ஜுலை மாதம் 20ஆம் திகதி திறக்கப்படும் என கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate