மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மனின் வருடந்த கலியாண திருச்சடங்கின் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.05.2016) தேற்றாத்தீவு பொது மக்களின் ஏற்றாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காலை 10.00 மணிக்கு வசந்தன் கும்மி கோலாட்டம் என்பன ஆடப்பட்டு பூசை பொருட்கள் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. மதியம் 12 மணிக்கு அன்னதாமும் அதனை தொடந்து மாலை 04.30 மணியளில் கண்ணகை அம்மனின் கலியாண திருச்சடங்கு இடம் பெற்றது.
திங்கள், 23 மே, 2016
Home »
செட்டிபாளையம்
,
தேற்றாத்தீவு
,
HOT NEWS
,
thettativu
» தேற்றாத்தீவு மக்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற கலியாண சடங்கு
0 facebook-blogger:
கருத்துரையிடுக