
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்( ஜனா) அவர்களின் முழு அனுசரணையுடனும், நேற்று 17.05.2016 முழுநாளும் கொச்சிபாம் ,தும்பங்கேணி பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புடனும் கொச்சிபாம் பொது விளையாட்டு மைதானம் மற்றும்
வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் போன்றவற்றில் சிரமதானம் நடைபெற்றது.
இச் சிரமதானத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 facebook-blogger:
கருத்துரையிடுக