சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது..
கல்முனை நீதிமன்றத்தில் இருந்து கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டும் செல்லும் போது கொமர்சியல் வர்த்தக வங்கி முன்பாக கைதிகள் இருவர் உத்தியோகத்தரின் கையிலிருந்து தப்பிச் சென்று விட்டனர்
தேடுதல் வேட்டையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவாக ஈடுபட்டு கூட்டுறவு திணைக்கள காணியில் பதுங்கியிருந்த கைதிகளை பிடித்து விட்டனர்
0 facebook-blogger:
கருத்துரையிடுக