(அமிர்தகழி நிருபர் )
மட்டக்களப்பு திராய்மடு – சுனாமி மீள்குடியேற்ற கொக்குவில் சமாதானத்தின் இராக்கினி அன்னை ஆலய 10 வது வருடாந்த பெருவிழாஇன்று நடைபெற்றது .
மட்டக்களப்பு திராய்மடு – சுனாமி மீள்குடியேற்ற கொக்குவில் சமாதானத்தின் இராக்கினி அன்னை ஆலய 10வது வருடாந்த பெருவிழா கடந்த 29 .05.2015 வெள்ளிக்கிழமை மாலை 05.௦௦ கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
முதல் நவநாள் நிகழ்வாக திருச்செபமாலை, பிராத்தனை ,திருப்பலி என்பன இடம்பெற்றது ..
தொடர்ந்து சமாதானத்தின் இராக்கினி அன்னை ஆலய நவநாள் காலங்களில் தினமும் மாலை 05 .15 மணிக்கு திருச்செபமாலை , பிராத்தனை ,திருப்பலி என்பன இடம்பெற்று அன்னையின் திரு உருவம் வழமையான வீதிகளினுடாக பவணி வந்து ஆலயத்தை வந்தடைந்ததும் நற்கருணை ஆசிர் இடம்பெறும் .
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா தலைமையில் மாணவர்களுக்கு உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கப்பட்டு திருவிழா திருப்பலி, ஒப்புக்கொடுக்கப்பட்டது.

0 facebook-blogger:
கருத்துரையிடுக