திங்கள், 8 ஜூன், 2015

மட்டக்களப்பில் அரசிளம் குமாரியைக் காணவில்லை


மட்டக்களப்பை சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 31ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் மட்டகளப்பு ஜெயந்தி புரத்தை சேர்ந்த அரசிளம் குமாரி ஆறுமுகம் (வயது 34) எனும் யுவதியே காணாமல் போயுள்ளார்.
குறித்த யுவதி 31ம் திகதி காலை மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையில் நடந்த வினை திறன் கான் பரீட்சைக்கு செல்வதற்காக சென்றவர் தொடர்பில் பின்னர் தகவல் எதுவும் இல்லை எனவும் , அன்றைய தினம் இடம்பெற்ற பரீட்சைக்கும் செல்லவில்லை எனவும்,யுவதி காணமால் போனமை தொடர்பில் மட்டகளப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யுவதியின் பெற்றோர் தெரிவித்தனர்

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate