ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

வெற்றி விநாயகர் விளையாட்டுகழக புதுவருட விளையாட்டு விழா -2016


வெற்றி விநாயகர் விளையாட்டுகழக புதுவருட விளையாட்டு விழாவான நேற்று(23.04.2016) சனிக்கிழமை கழகத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுகழகத்தின் தலைவர் ப.சந்திரு தலைமையில் இடம் பெற்றது.அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களும் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர்.


இவ் விளையாட்டு விழாவின் போது பல சுவாராஸ்யமான போட்டி நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன் பெறுமதிவாய்த பரிசில்களும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடதக்கவிடயம்.

















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624833

Translate