தேற்றாத்தீவு புனித யூதாததேயு ஆலயத்தின் இறுதி நாள் திருவிழாவானது நேற்று(17.04.2016) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.இதன் போது விசேட திருப்பலியினை மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா .அவர்கள் நிகழ்த்தி வைத்தார்.இவ் திருவிழா திருப்பலியில் கலந்து கொள்ள இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் பலர் கலந்து கொண்டனர்.
திங்கள், 18 ஏப்ரல், 2016
Home »
தேற்றாத்தீவு
,
HOT NEWS
,
thettativu
» தேற்றாத்தீவு புனித யூதாததேயு ஆலயத்தின் இறுதி நாள் திருவிழா
0 facebook-blogger:
கருத்துரையிடுக