(பழுவூரான்)
மட்டக்களப்பு
படுவான்கரையில் பல ஆண்டுகளாக வெற்றிவாகை சூடிய கோவில் போரதீவு உதயதாரகை விளையாட்டுக்
கழகம் எதிர்வரும் 01,02,08,09ம் திகதிகளில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியினை
நடாத்தவுள்ளது. இதில் பதிவுசெய்யப்பட்ட 32 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றவுள்ளதுடன்
போட்டிகள் யாவும் லீக்முறையில் இடம்பெற உள்ளது. வெற்றிபெறும் அணிகளுக்கு வெற்றி பெறும் அணிக்கு வெற்றிக்கேடயமும், 25000.00
பணப்பரிசும் மற்றும் இரண்டாவது வெற்றி பெறும் அணிக்கு வெற்றிக்கேடயமும் 15000.00 வழங்கப்படும்
என கழகத்தின் விளையாட்டுத்தலைவர் மகேந்திரன் – கோபி அவர்கள் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக