விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசியவாரத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இன்று(30.01.2016) சனிக்கிழமை பட்டிருப்பு மத்திய மகா வித்தியல விளையாட்டு மைதானத்தில் நட்புறவு மென் பந்து கிரிக்ட் போட்டி ஒன்று நடைபெற்றது இதில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின வைத்தியர் தாதியர் ஏனைய உத்தியோகத்தர்கள் பங்கு பற்றினர். திங்கள், 1 பிப்ரவரி, 2016
Home »
களுவாஞ்சிகுடி
,
விளையாட்டு
» விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரம் -களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில்
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரம் -களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில்
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசியவாரத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இன்று(30.01.2016) சனிக்கிழமை பட்டிருப்பு மத்திய மகா வித்தியல விளையாட்டு மைதானத்தில் நட்புறவு மென் பந்து கிரிக்ட் போட்டி ஒன்று நடைபெற்றது இதில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின வைத்தியர் தாதியர் ஏனைய உத்தியோகத்தர்கள் பங்கு பற்றினர். 







0 facebook-blogger:
கருத்துரையிடுக