வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

கனடாவில் வராற்றில் முதல் தடவையாக நடைபெற்ற பொங்கல் விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்புரையாற்றினார்.


கனேடிய வரலாற்றில் முதற் தடவையாக தமிழ் பொங்கல் நிகழ்வு பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது.
கனடாவில் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்ட மாதமாக அங்கீகரிக்குமாறும் பிரேரணை முன்வைக்கப்பட்டது. கனேடிய வரலாற்றில் இரண்டாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களும் அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரை ஒன்றும் ஆற்றினார்.

கனடாவில் ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தில் இடம் பெற்ற பொங்கல் விழாவில் கனேடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி,பாராளுமன்ற சபாநாயகர் ,கனடாவின் குடிவரவு அமைச்சர் ஜோன் மக்லம் உட்பட பல கனேடிய அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,தமிழ் சமூக ஆர்வலர்கள்,தமிழ் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்...







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate