புதன், 17 பிப்ரவரி, 2016

செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டி


மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டியில் இறுதிநாள் நிகழ்வில் கல்லூரி முதல்வர் கு.அருணாசலம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கல்குடா கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா  பிரதிக்கல்விப் பணிப்பாளர்  ரி.ரவி, ஏறாவூர்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் பொ.சிவகுரு, கல்குடா கல்வி வலய உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் க.சுபாஸ்சந்திரன், கல்லூரியின் முன்னாள் முதல்வர் வ.கந்தசாமி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate