புதன், 3 பிப்ரவரி, 2016

நீதி மன்ற வாசலில் டீ விற்று குற்றவியல் நீதிபதியாக்கிய தந்தை

(இந்தியா) 

எந்த நீதி மன்ற வாசலில் தனது தந்தை டீ வியாபாரம் செய்தாரோ அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக ஆகி காட்டிய ஒரு ஏழை தந்தையின் மகள் இவள்.

இந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி (வயது 28). பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டத்தில் நகொடர் என்னும் சிறு நகரில் இவர் தனது நீதிமன்ற குற்றவியல் படிப்பு படித்து தனது முதல் தேர்விலேயே நீதிபதியிக்கான தகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் நீதிபதியாக பனி ஏற்கப் போகும் அதே நீதி மன்ற வளாகத்தின் ஒரு சிறு பகுதில் தனது வாழ்க்கை முழுவதும் டி வியாபாரம் செய்துவருபவரே இவரது தந்தை சுரேந்தர் குமார்.

தான் வியாபாரம் செய்யும் இதே நீதி மன்றத்தின் வாசல் கதவினை திறந்து என்றாவது ஒருநாள் நீதிபதியாக தன் மகள் உள்ளே செல்வாள் என்று கனவு கண்டவர்தான் இந்த சுரேந்தர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate