வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வு


மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் 68வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நேற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

தேசியக்கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய தின நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்ட சிரமதான நிகழ்வும் நடைபெற்றது.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate