வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தமிழ் மக்கள் பேரவையினால் பொதுமக்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு பற்றிய பொதுமக்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு  (07) ஞாயிற்றுக்கிழமை பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது சமய தலைவர்களின் ஆசியுடன் இடம்பெறவுள்ளதுடன், நிகழ்விற்கு பொதுமக்கள் , புத்தியீவிகள்    மற்றும் நலன்விரும்பிகள் உட்பட அனைவரையும் இதில் பங்குகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்புவிடுக்கின்றது.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate