திங்கள், 1 பிப்ரவரி, 2016

மட்டக்களப்பு ஆயித்தியமலை சகாய அன்னை ஆலய திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு - (வீடியோ)

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாத்திரைத்தலமாக திகழ்ந்துகொண்டிருக்கும் ஆயித்தியமலை, தூய சதா சகாய அன்னை திருத்தலத்தின் சிறிய திருவிழாவின் இறுதி நாள் விசேட திருவிழா திருப்பலி நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அருட்தந்தை நிக்சன்  தலைமையில் விசேட பெருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு, திருப்பலியின் நிறைவில், ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate