ஞாயிறு, 19 ஜூலை, 2015

சிவானந்தா தேசிய பாடசாலையின் ஸ்தாபகர் தின விழா

இன்று (19-07-2015) மட்/சிவானந்தா தேசிய பாடசாலையின் ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு, வித்தகனார் விபுலானந்த அடிகளாரின் திருவுருவத்தை மாணவர்கள் ஏந்திவர, கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையினரும், பாடசாலை பழைய மாணவர்களும்( சிவானந்தியன்) இணைந்து தாகசாந்தி நிகழ்வினை நாடாத்திக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாயிருந்தது! 


அத்துடன் மாணவர்கள் அதிபர், ஆசிரியர்கள் பா.அபிவிருத்தி சங்கசெயலாளர் போன்றோர் ஊர்வலத்தில் கலந்து சிறப்பித்தனர்






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate