மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்பு சந்திப்பிளையார் ஆலயத்தில் இருந்து இன்று (12.07.2015)
ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணியளில் இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் கதிர்காம பாதயாத்திரை
முதலாவது குழுவினர் புறப்படனர்.இவர்கள் எதிர்வரும் 16.07.2015 (வியாழக்கிழமை) உகந்தை முருகன் ஆலயத்தை சென்றடையவுள்ளனர் . அடுத்த நாள் அதாவது 17.07.2015 (வெள்ளிக்கிழமை) உகந்தை முருகன் ஆலய கொடியேற்றதை தொடர்ந்து தேற்றாத்தீவு இந்து இளைஞர் மன்றத்தின் விசேட பஜனையும் இடம் பெறவுள்ளது.








0 facebook-blogger:
கருத்துரையிடுக