(கிரான் விஜிகரன்) வந்தாறுமூலை கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்த குஞ்சித்தம்பி தில்லையம்பலம் என்பவரின் வீட்டில் இவ்வாறு நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று பிறந்துள்ளது.
வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில் இக் கோழிக்குஞ்சின் தாயானது தானாகவே 13 முட்டைகளை சேமித்து வைத்து 9 கோழிக்குஞ்சுகளை பொரித்துள்ளதாகவும் இதில் ஒரு கோழிக்குஞ்சு மாத்திரமே நான்கு கால்களுடன் பிறந்ததாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இக் கோழிக்குஞ்சின் உடல் அமைப்பானது இரண்டாக பிரிக்கப்பட்டு காணப்படுவதாகவும் இதனைக் காண பலஇடங்களில் இருந்தும் மக்கள் பார்வையிட வருவதாகவும் தெரிவித்தார்.










0 facebook-blogger:
கருத்துரையிடுக