வியாழன், 16 ஜூலை, 2015

சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் “கலைக்போபுரம்”சஞ்சிகை வெளியீடு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மூன்றாம் வருட மாணவர்களின் “கலைக்கோபுரம்” கலை,இலக்கிய,சமூக சஞ்சிகையின் வெளியீட்டு நிகழ்வு நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியை உமா குமாரசாமி,பேராசிரியர் சி.மௌனகுரு மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதேசத்தில் கலை,கலாசார சமூக,இலக்கியங்களை தாங்கியதான மாணவர்களின் ஆக்கங்கள் அடங்கியதாக இந்த சஞ்சிகை வெளிவந்துள்ளது.














Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate