வியாழன், 16 ஜூலை, 2015

மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன





மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமையன்று இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையிலேயே இந்த விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன இவற்றை நாளை முதல் தேர்தல் அலுவலக விளம்பரப் பலகையில் பார்வையிடலாம் என தேர்தல் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




1. அரியநேந்திரன்
2. துரைரெட்ணம்
3. சௌந்தரராஜன்
4. கோவிந்தம் கருணாகரம் (ஜனா)
5. ஞானமுத்து ஸ்ரீநேசன்
6. செல்வராசா
7. வியாளேந்திரன் (அமல்)
8. யோகேஸ்வரன்



தேர்தல் விளம்பரங்களை இல் வெளியிடுவதற்கு தொடர்பு கொள்க : 0776781626





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate