செவ்வாய், 12 ஜூலை, 2016

தாந்தாமலை முருகன் ஆலய பன்னிரண்டாம் நாள் திருவிழா

இலங்கையின் மிக பழமை வாய்த முருகன் ஆலயங்களில் ஒன்றான தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 30.06.2016 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மகோற்சவம் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் நேற்று (11.07.2016) திங்கட்கிழமை திருவிழாவினை குருக்கள்மடம், செட்டிபாளையம்,மாங்காடு, தேற்றாத்தீவு,களுதாவளை மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய ஆறு கிராம மக்கள் ஒன்று இணைந்து திருவிழாவினை நடாத்தினர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate