ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

செங்கலடி சந்தை வீதியில் வீட்டில் மின் ஒழுக்கு

GJ Prakas

செங்கலடி சந்தை வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை(18/09/2015) அன்று  6 மணியலவில் வீடு மின் ஒழுக்கு ஏற்பட்டு தீபிடிகப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மின் ஒழுக்கு காரணமாக தீ பிடித்து வீடு முற்றாக எரியுன்டு உள்ளது மின் ஒழுக்கு ஏற்பட்டமைக்காண காரணம் கண்டறியப்பட வில்லை. இது தொடர்பாக ஏறாவூர் பொலீஸார் விசாரணை  நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டார்











Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate