திங்கள், 21 செப்டம்பர், 2015

தேற்றாத்தீவு ஸ்ரீபாலமுருகன் ஆலய முகப்பு முருகன் பிரதிஷ்டை((Photos)


(சுஜா)

மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வீதியில் முகப்பில் முருகன் ஆலயத்திற்கான முருகன் சிலை பிரதிஷ்டை செய்யும் கிரிகைகள் நேற்று (20.09.2015) ஞாயிற்றுக்கிழமை புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆலயத்தில் தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கு.தேவராசா ஐயா அவர்களினால் பிரதிஷ்டை கிரிகைகள் நடைபெற்றன.



புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆலயத்திற்கு குடமுழுக்கு மற்றும் சிலை பிரதிஷ்டை பண்ணும் நிகழ்வை தொடர்ந்து எண்ணை காப்பு மற்றும் சிலைகளுக்கு கண்திறக்கும் நிகழ்வும் நடைபெற்றது.பின்னர் விசேட பூஜைகளும் நடைபெற்றன. இன் நிகழ்வில் தேற்றாத்தீவு மக்கள் மட்டும் இன்றி பல ஊர்களில் இருந்து பல மக்களும் கலந்து கொண்டனர்.











Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate