திங்கள், 21 செப்டம்பர், 2015

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளி அடுத்த வாரம் வெளியீடு

2014ம் ஆண்டு பல்கலைக்கழக உள்நுழைவுக்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக உள்நுழைவுக்கென 60,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதில் 25,000 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate