புதன், 30 செப்டம்பர், 2015

செங்கலடியில் சிறுவர் தின விழிப்புணர்வு

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு “பிள்ளைகளை உயிர் போல் காப்போம்” எனும் தொழிப்பொருனில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் ஸ்ரீலங்கா இளைஞர் கழக சம்மேளம் இணைந்து செங்கலடி மத்திய கல்லூரி முன்றலில் விழிப்பூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தேசிய இளைஞர் சம்மேள ஏறாவூர்ப் பற்றுத் தலைவர் வ.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்று விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் செங்கலடி மத்திய கல்லூரி அதிபர் கு. அருணாசலம், பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே.அழகுராஜா, மாணவர்கள் ஆசிரியர்கள், மாவட்ட இளைஞர் சம்மேளன உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
 



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate