புதன், 30 செப்டம்பர், 2015
Home »
மட்டக்களப்பு மேற்கு வலயம்
» ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் உபகரணக் கண்காட்சி போட்டி
ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் உபகரணக் கண்காட்சி போட்டி
மட்டக்களப்பு மேற்கு வலய மண்முனை மேற்கு கோட்ட பாடசாலைக்கான ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் உபகரண கண்காட்சியும் போட்டியும் இன்று கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் கோட்டக் கல்வி அதிகாரி ரி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் க.சத்தியநாதன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) எஸ்.மகேந்திரகுமார், வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



















0 facebook-blogger:
கருத்துரையிடுக