ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

சத்துருகொண்டானில் சுதேச மருந்துகள் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு

  கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருகொண்டானில் சுதேச மருந்துகள் உற்பத்தி நிலையம் கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் ஆணையாளர் Dr.(Mrs).R.Srithar தலைமையில் கௌரவ. கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களாலும் மற்றும் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளராலும்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாலும் , கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளராலும் திறந்து வைக்கப்பட்டது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate