வெள்ளி, 15 ஜனவரி, 2016

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள் - பெருமளவிலானோர் பங்கேற்பு

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு உலகெங்கிலும் இருக்கும் தமிழ் மக்கள் இன்றைய தினம் ஆலயங்களிலும், வீடுகளிலும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக விசேட  பூஜை நிகழ்வுகள் ஏற்பாடு செய்து நடைபெற்ருவருகின்றன.

அந்தவகையில் கிழக்கிலங்கையில் இதிகாச வரலாற்று சிறப்புமிகு ஆலயமாக திகழ்ந்துகொண்டிருக்கும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் பேராலயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான   தைத்திருநாள் பூஜை நிகழ்வுகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வரதராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

பூஜை நிகழ்வுகளில் பெருமளவிலான இந்துக்கள் கலந்துகொண்டதுடன், ஆலயத்திலிருந்து Home Shakthifm ஊடக நிறுவனத்தினூடாக விசேட நேரடி ஒளிபரப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.













Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate