செவ்வாய், 19 ஜனவரி, 2016

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் பௌர்ணமி நிகழ்வு


கடந்த 17-01-2016 ஞாயிறு காலை பத்து மணிக்கு மட்/ பொது நூலக கேட்போர் கூடத்தில் பேராசிரியர்செ. யோகராசா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கனடா படைப்பாளிகள் உலக நிறுவனர் ஐங்கரன்கதிர்காமநாதன்அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.




மகுடம் கலை இலக்கிய வட்ட தலைவர் வி. மைக்கல் கொலின், கவிஞர் யோ.புரட்சி, கவிஞர்செங்கதிரோன், கவிஞர் வில்லூரான்,சமூகசெய்ற்பாட்டாளர் தோழர்கிருபா திரு. ஞானதாஸ், எழுத்தாளர் ஆனந்தா ஏ.ஜி.ராஜேந்திரம், செல்வி.தங்கேஸ்வரிகதிராமன், கலாநிதிஎஸ்.சந்திரசேகரம் ஆகியோர் உரையாற்றினர்.




நிகழ்வின்இறுதியில் கனடா படைப்பாளிகள் உலக மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக கவிஞர்செங்கதிரோன் அவர்களும் திருகோணமலை - மட்டக்களப்பு மாவட்ட கனடா படைப்பாளிகள் உலக ஒருங்கிணைைப்பாளராக மகுடம் வி. மைக்கல் கொலினும் தெரிவு செய்யப் பட்டனர். நிகழ்வை ஆ.கிபிரான்சிஸ் தொகுத்துவழங்கினார்.













Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate